நிர்வாகிகள் தேர்வு :

நிர்வாகிகள் தேர்வு :
Updated on
1 min read

சிவகங்கை வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. இதில் தலைவராக நாகேஸ்வரன், செயலாளராக சித்திரைச்சாமி, பொருளாளராக செல்வராஜன், இணைச் செயலாளராக மணிகண்டன் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in