தூத்துக்குடி-மைசூர் சிறப்பு ரயில் புறப்படும் நேரம் மாற்றம் :

தூத்துக்குடி-மைசூர் சிறப்பு ரயில்  புறப்படும் நேரம் மாற்றம் :
Updated on
1 min read

(வண்டி எண் 06192) நாகர்கோவில் - தாம்பரம் அந்தியோதயா சிறப்பு ரயில் திருநெல்வேலியில் இருந்து 10 நிமிடம் முன்னதாக புறப்படும்படி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி இந்த ரயில் மாலை 5.15 மணிக்கு பதிலாக மாலை 5.05 மணிக்கு புறப்படும். மேலும் இந்த ரயில் கோவில்பட்டியில் இருந்து மாலை 6 மணிக்கும், விருதுநகரில் இருந்து மாலை 6.40 மணிக்கும், மதுரையில் இருந்து இரவு 7.55 மணிக்கும் புறப்படும். இந்நடைமுறை விரைவில் அமலுக்கு வரும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in