Published : 26 Aug 2021 03:14 AM
Last Updated : 26 Aug 2021 03:14 AM
இதற்கான சுத்திகரிப்பு நிலையம் வைகை அணை அருகே செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இங்குள்ள மின்சார டிரான்ஸ்பார்மர் நேற்று பழுதடைந்தது. இதனால் சுத்திகரிப்பிலும், விநியோகத்திலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. புதிய டிரான்ஸ்பார்மர் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. எனவே வரும் 4 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் இருக்காது. எனவே குடிநீரைச் சிக்கனமாக பயன்படுத்தும்படி கூட்டுக் குடிநீர் திட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT