வீட்டுவசதி வாரிய பயனாளிகளுக்கு பத்திரம் :

வீட்டுவசதி வாரிய பயனாளிகளுக்கு பத்திரம் :
Updated on
1 min read

திருநெல்வேலி வீட்டு வசதி பிரிவுக்கு உட்பட்ட மனைகள் மற்றும் வீடுகள் ஒதுக்கீடு பெற்றஒதுக்கீடுதாரர்களில் முழுதொகையையும் செலுத்தியவர்களுக்கு, இன்று (24-ம் தேதி) முதல் 26-ம் தேதி வரை விற்பனைபத்திரம் வழங்கும் விழா திருநெல்வேலி வீட்டு வசதிபிரிவு அலுவலகத்தில் நடைபெறும். இந்த வாய்ப்பை ஒதுக்கீடுதாரர்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு, திருநெல்வேலி வீட்டு வசதி பிரிவு செயற்பொறியாளர் மற்றும் நிர்வாக அலுவலர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in