வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை தீவிரமாக நடைமுறைப்படுத்தக் கோரி தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில் கரூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தாந்தோணி நகரச் செயலாளர் மணிகண்டன் தலைமையில், தலித் நாராயணன் மற்றும் நிர்வாகிகள், கட்சியினர் கலந்துகொண்டனர்.