

வடலூர் இந்திரா நகரில் கடலூர்மாவட்ட திராவிடர் கழக ஆலோ சனை கூட்டம் நடைபெற்றது.
திராவிடர் கழக பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் தலைமை தாங்கினார்.
இதில் கடலூரில் வரும் 17.09.21-ல் பெரியார் பிறந்தநாள் விழா கருத்தரங்கம் மற்றும் சுயமரியாதை குடும்ப விருந்து நடத்தப்படும். திராவிடர் கழக இயக்க ஏடுகளாள விடுதலை, உண்மை, பெரியார் பிஞ்சு, தி மாடர்ன் ரேஷனலிஸ்ட் ஆகிய ஏடுகளுக்கு சந்தா சேர்த்து வழங்குவது உள்ளிட்டதீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.