நிர்வாகிகள் கூட்டம்  :

நிர்வாகிகள் கூட்டம் :

Published on

சங்கரன்கோவிலில் புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடை பெற்றது. கூட்டத்துக்கு மாநில் பொதுச்செயலாளர் வி.கே.ஐயர் தலைமை வகித்தார். உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெற பாடுபடுவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. தென்காசி மாவட்டச் செயலாளர் ராசையா வரவேற்று பேசினார். மாவட்ட துணைச் செயலாளர் தங்கப்பாண்டி நன்றி கூறினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in