பத்திரப்பதிவு அலுவலக ஊழியர் வீட்டில் : லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை :

பத்திரப்பதிவு அலுவலக ஊழியர் வீட்டில்  : லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை :
Updated on
1 min read

அவர் மீதான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், நேற்று காலை வில்லிபுத்தூரில் உள்ள அவரது வீட்டில் இன்ஸ்பெக்டர் பாரதிபிரியா தலைமையிலான லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸார் சோதனை நடத்தினர். 6 மணி நேரம் நடைபெற்ற இச்சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகக் கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in