இந்நிலையில் 8-ம் தேதி இரவு ஆட்சியர் அலுவலகப் புதிய கட்டிடத்தின் 2-வது மாடியில் விஷம் குடித்து மயங்கிக் கிடந்தார். .கேணிக்கரை போலீஸார் அமல்ராஜை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.