லயன்ஸ் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு :

லயன்ஸ் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு :
Updated on
1 min read

திருவண்ணாமலை மகா தீபம் லயன்ஸ் சங்கத்தின் 19-ம் ஆண்டு புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா திருவண்ணாமலையில் நடைபெற்றது.

புதிய தலைவராக பாலாஜி, செயலாளராக அண்ணாதுரை, பொருளாளராக கிருஷ்ணன் ஆகியோர் பதவி ஏற்றுக் கொண்டனர். மாவட்ட முதல் துணை ஆளுநர் ராஜேந்திரன், மாவட்ட 2-ம் துணை ஆளுநர் மதியழகன் உள்ளிட்டோர் முன்னிலையில் பதவி ஏற்பு விழா நடைபெற்றது. இதில், பொதுமக்களுக்கு அரிசியும், விழாவில் பங்கேற்றவர்களுக்கு மரக்கன்றுகளும் வழங்கப் பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in