திண்டுக்கல் நகர் டி.எஸ்.பி. கோகுலகிருஷ்ணன்(31). இவர், நேற்று காலை மாவட்ட விளையாட்டு அரங்கில் பாட்மிண்டன் விளையாடும் போது மயங்கி விழுந்தார்..தனியார் மருத்துவமனையில் மேற்கொண்ட பரிசோதனையில் உயர் ரத்த அழுத்தம் காரணமாக அவர் மயங்கி விழுந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.