Published : 18 Jul 2021 03:15 AM
Last Updated : 18 Jul 2021 03:15 AM

தேனி சட்டக் கல்லூரி முதல்வர் பொறுப்பேற்பு :

செ.ராஜலட்சுமி

தேனி

தேனி அரசு சட்டக் கல்லூரி வீரபாண்டி அருகே செயல்பட்டு வருகிறது. 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இக்கல்லூரிக்கு பேராசிரியர் அருண் முதல்வராகப் பொறுப்பு வகித்து வந்தார்.

இந்நிலையில், மதுரை அரசு சட்டக்கல்லூரி பேராசிரியர் செ. ராஜலட்சுமி பதவி உயர்வு பெற்று, தேனி அரசு சட்டக் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டார்.

அவருக்கு பேராசிரியர்கள், ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x