கொடைக்கானலில் சூறைக்காற்றால் வீடுகள் சேதம் :

கொடைக்கானலில் சூறைக்காற்றால் வீடுகள் சேதம் :
Updated on
1 min read

பண்ணைக்காடு முதல் தாண்டிக்குடி வரை செல்லும் சாலையில் மரங்கள் அதிகளவில் சாய்ந்ததால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. மரங்களை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in