Published : 13 Jul 2021 03:16 am

Updated : 13 Jul 2021 03:16 am

 

Published : 13 Jul 2021 03:16 AM
Last Updated : 13 Jul 2021 03:16 AM

மரத்தில் இருந்து தவறி விழுந்தவர் மரணம் :

தென்காசி: தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள குறும்பலாப்பேரியைச் சேர்ந்தவர் சேர்மன்(39). இவர், அருகில் உள்ள தோட்டத்தில் தேங்காய் பறித்தபோது, தென்னை மரத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த சேர்மன், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். பாவூர்சத்திரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.





Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x