திருப்பத்தூரில் நாளை மின் நிறுத்தம்  :

திருப்பத்தூரில் நாளை மின் நிறுத்தம் :

Published on

அதன்படி, சி.கே.ஆசிரமம், பொம்மிக்குப்பம், திருப்பத்தூர் நகரம், குரிசிலாப்பட்டு, மடவாளம், மாடப்பள்ளி, செளந்தம்பள்ளி, தாதனவலசை, வெங்களாபுரம், கொரட்டி, சுந்தரம்பள்ளி, பேராம்பட்டு, குனிச்சி, ஆதியூர், எலவம்பட்டி, செவ்வாத்தூர், தோரணம்பதி, கந்திலி, வேப்பல்நத்தம், நந்திபெண்டா, கொத்தாலக்கொட்டாய், புத்தாகரம், பாரண்டப்பள்ளி, ஆசிரியர் நகர், திரியாலம், பாச்சல், அச்சமங்கலம், கருப்பனூர், ஆண்டியப்பனூர், மூலக்காடு, ஜவ்வாதுமலை, புதூர்நாடு, நெல்லி வாசல்நாடு, புங்கம்பட்டு, ஜெயபுரம், சந்திராபுரம், பையனப்பள்ளி, வெலக்கல்நத்தம், முகமதுபுரம், செட்டேரி டேம், சுண்ணாம்புகுட்டை, மல்லப்பள்ளி, ஏரியூர், அன்னசாகரம் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என திருப்பத்தூர் மின் கோட்ட செயற் பொறியாளர் ச.கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in