சட்டப்பேரவை உறுப்பினர் நல்லதம்பி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மாணவர்களுக்கு தமிழக அரசின் இலவச பாடப் புத்தகங்களை வழங்கினார். நிகழ்ச்சியில், மாவட்ட கல்வி அலுவலர் மணிமேகலை, பள்ளி ஆய்வாளர் தாமோதிரன், அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் தேவசகாயம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.