அரசு ஐடிஐ-யில் சேர ஆன்லைனில் விண்ணப்பம் :

அரசு ஐடிஐ-யில் சேர ஆன்லைனில் விண்ணப்பம்   :
Updated on
1 min read

ராணிப்பேட்டை அரசினர் ஐடிஐ-ல் பிட்டர், எலக்ட்ரீஷியன், வெல்டர், ஆபரேட்டர் அட்வான்ஸ் மெக்கானிக் டூல்ஸ், பெயின்டர், மோட்டார் வாகன மெக்கானிக் படிப்புகளுக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சியும், வயர்மேன் படிப்புக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in