

அழகு மாரியம்மன் கோயிலில் அம்மன் கழுத்தில் இருந்த தாலியையும், உண்டியல் பணத்தையும், பூஜை பொருட்களையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். முருகன் கோயிலில் பூஜை பொருட்களையும் மற்றொரு கோயிலில் திருட்டு முயற்சி நடந்துள்ளது. இது தொடர்பான தகவலின்பேரில், வாணியம்பாடி காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.