Published : 03 Jul 2021 03:13 AM
Last Updated : 03 Jul 2021 03:13 AM
மதுரை அருகே ஆண்டிபட்டியில் 124.6 மி.மீ. மழை பெய்தது. மது ரையில் நேற்று முன்தினம் இரவு 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது. நேற்று காலை 8 மணி வரையான 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு (மி.மீ.):
சிட்டம்பட்டி........................26.4
கள்ளந்திரி.........................32.5
மேலூர்..............................16
சாத்தியார்.........................20
வாடிப்பட்டி.......................115
திருமங்கலம்.......................3.2
உசிலம்பட்டி......................48.2
மதுரை...............................96
விரகனூர்...........................35
புலிப்பட்டி..........................24.6
சோழவந்தான்..................108.2
மேட்டுப்பட்டி.....................20.2
குப்பணம்பட்டி...................35.2
கள்ளிக்குடி.........................3.2
ஆண்டிபட்டி.....................124.6
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT