விதிகளை மீறி இறைச்சி விற்ற கடைக்கு சீல் :

விதிகளை மீறி இறைச்சி விற்ற கடைக்கு சீல் :
Updated on
1 min read

கரூர் அன்சாரி தெருவில் நேற்று விதிகளை மீறி இறைச்சி விற்பனை செய்த கடைக்கு நகராட்சி சுகாதார அலுவலர்கள் சீல் வைத்தனர். மேலும், நகராட்சி பகுதியில் உள்ள 7 கடைகளுக்கு ரூ.3,500 அபராதம் விதித்தனர். கரூர் ஆத்தூர் பிரிவு பகுதியில் விதிகளை மீறி இறைச்சி விற்பனை செய்த 10-க்கும் மேற்பட்ட கடைகள் மீது கரூர் நகர போலீஸார் விதிமீறல் வழக்கு பதிவு செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in