

நீண்ட நேரமாக குளித்துக் கொண்டிருந்த இரு யானைகளையும், வனத்துறையினர் போளுவாம்பட்டி வனச்சரகத்துக்குள் விரட்டியடித்தனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, “கடந்த 14-ம் தேதி இரவு வனப்பகுதிக்குள் விரட்டப்பட்ட இரு யானைகளும் தாணிகண்டி பழங்குடியினர் குடியிருப்பு வழியாக மீண்டும் முட்டத்துவயல் குளத்துக்கு வந்தன. பல மணி நேரம் போராடி வனத்துக்குள் விரட்டப்பட்டன” என்றனர்.