Published : 16 Jun 2021 03:13 AM
Last Updated : 16 Jun 2021 03:13 AM
மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் துணை ஆணையர் மு.ராமசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருப்பரங்குன்றம் சுப்பிரம ணிய சுவாமி கோயிலில் ஒவ்வொரு வருடமும் ஆனி ஊஞ்சல் உற்சவ விழா மற்றும் முப்பழ பூஜை விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இவ்வாண்டு ஜூன் 15 முதல் 24-ம் தேதி வரை நடைபெற இருந்த திருவிழாக்கள் கரோனா வைரஸ் தொற்று காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT