விருதுநகர் பள்ளிகளில் - பிளஸ் 1 வகுப்பு மாணவர் சேர்க்கை தொடக்கம் :

விருதுநகரில் தங்கம்மாள் அரசு நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை சமூக இடைவெளியுடன் அமர்ந்து பூர்த்தி செய்யும் மாணவிகள்.
விருதுநகரில் தங்கம்மாள் அரசு நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை சமூக இடைவெளியுடன் அமர்ந்து பூர்த்தி செய்யும் மாணவிகள்.
Updated on
1 min read

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்புக்கான மாணவர் சேர்க்கை தொடங்கியது. அதையொட்டி பள்ளிகளில் மாணவ, மாணவிகள் தங்களது பெற்றோருடன் திரண்டனர்.

கரோனா பரவலால் கடந்த 2 ஆண்டுகளுக்காக பள்ளிகள் திறக்கப்படவில்லை. 10-ம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஊரடங்கு காரணமாக பிளஸ் 1 வகுப்புக்கான மாணவர் சேர்க்கை நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், கரோனா பரவல் குறையத் தொடங்கியுள்ளதால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, நேற்று முதல் பள்ளிகளில் பிளஸ் 1 மாணவர் சேர்க்கையைத் தொடங்கவும் அரசு அனுமதி அளித்தது.

அதையடுத்து,

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in