Published : 10 Jun 2021 03:12 AM
Last Updated : 10 Jun 2021 03:12 AM

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் புதுப்பித்தல் சலுகை :

மதுரை மாவட்ட ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகர் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பு:

2017, 2018, 2019 ஆகிய ஆண்டுகளில் வேலை வாய்ப்பு அலுவலகப் பதிவைப் புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரர்கள் மீண்டும் ஒருமுறை புதுப்பித்துக் கொள்ள சிறப்பு சலுகை அரசால் வழங்கப்பட்டுள்ளது.

எனவே புதுப்பிக்க விரும்பும் பதிவுதாரர்கள், 27.8.2021-க்குள் http://tnvelaivaaippu.gov.in/ என்ற இணையதளத்தில் தங்கள் பதிவைப் புதுப்பித்துக் கொள்ளலாம். அல்லது சம்ப ந்தப்பட்ட வேலைவாய்ப்பு அலு வலகத்துக்குப் பதிவு அஞ்சலில் விண்ணப்பம் அளித்தும் புதுப்பித்துக் கொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x