Published : 09 Jun 2021 03:16 am

Updated : 09 Jun 2021 03:16 am

 

Published : 09 Jun 2021 03:16 AM
Last Updated : 09 Jun 2021 03:16 AM

வாடிப்பட்டி ஒழுங்குமுறை : விற்பனைக் கூடத்தில் ஆட்சியர் ஆய்வு :

மேலும் 2 விவசாயிகளின் 90 கிலோ கொப்பரை ஏலம் விடப்பட்டது. இதில் 5 வியாபாரிகள் பங்கேற்று அதிகபட்சமாக ரூ.92-க்கும் சராசரியாக ரூ.87 ரூபாய்க்கும் ஏலம் போனதில், வியாபாரியிடம் இருந்து விவசாயிகளுக்கு உடனடியாக ரூ.7080 வழங்கப்பட்டது.




Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x