கருப்பு பூஞ்சை நோய் பாதிப்புக்கு : தேனியை சேர்ந்த பெண் உயிரிழப்பு :

கருப்பு பூஞ்சை நோய் பாதிப்புக்கு : தேனியை சேர்ந்த பெண் உயிரிழப்பு :
Updated on
1 min read

கருப்பு பூஞ்சை நோய்க்கு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஏற்கெனவே திண்டுக்கல், தேனியைச் சேர்ந்த 2 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது மேலும் ஒருவர் இறந்ததன் மூலம் இந்நோய்க்கு மதுரையில் இறந்தோர் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in