கரோனா ஊரடங்கால் நிறுத்தப்பட்ட : கீழடி அகழாய்வு மீண்டும் தொடக்கம் :

கரோனா  ஊரடங்கால்  நிறுத்தப்பட்ட : கீழடி அகழாய்வு மீண்டும்  தொடக்கம் :
Updated on
1 min read

மே 10-ம் தேதி கரோனா ஊடரங்கு அமல்படுத்தியதை அடுத்து, அகழாய்வுப் பணியை தொல்லியல் துறை நிறுத்தியது. ஆனால், கண்டெடுக்கப்பட்ட பொருட்களை ஆவணப்படுத்தும் பணி மட்டும் நடந்து வந்தது. இந்நிலையில் ஊரடங்கு தளர்வால் கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய 4 இடங்களிலும் அகழாய்வுப் பணிகள் நேற்று மீண்டும் தொடங்கப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in