

மத்திய மண்டலத்தில் கரோனா வால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் நேற்று ஒரே நாளில் 73 பேர் உயிரிழந் துள்ளனர்.
அரியலூரில் 145, கரூரில் 195, நாகை, மயிலாடுதுறையில் 446, பெரம்பலூரில் 115, புதுகையில் 193, தஞ்சாவூரில் 770, திருவா ரூரில் 324, திருச்சியில் 490 பேருக்கு புதிதாக கரோனா தொற்று நேற்று உறுதி செய்யப் பட்டுள்ளது.
அரியலூர் 10, கரூர் 6, நாகை, மயிலாடுதுறை 4, பெரம்பலூர் 11, புதுக்கோட்டை 4, தஞ்சாவூர் 13, திருவாரூர் 7, திருச்சி 18 என 73 பேர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.