கரூரில் 3-வது நாளாக மழை; பெரம்பலூரில் 55 மி.மீ பதிவு :

கரூரில் 3-வது நாளாக மழை; பெரம்பலூரில் 55 மி.மீ பதிவு :
Updated on
1 min read

கரூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

அரவக்குறிச்சி, அணைப் பாளையம், பாலவிடுதி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி களில் நேற்று முன்தினம் மழை பெய்தது.

மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரை பதிவான மழையளவு (மில்லி மீட்டரில்): அரவக்குறிச்சி 41, அணைப்பாளையம் 26, பாலவிடுதி 20, மாயனூர் 7, கிருஷ்ணராயபுரம் 6.80, க.பர மத்தி 3.20.

பெரம்பலூர் மாவட்டத்தில்...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in