நிழற்குடைகளில் பெயர் அழிப்புக்கு கண்டனம் :

நிழற்குடைகளில் பெயர் அழிப்புக்கு கண்டனம் :
Updated on
1 min read

திருச்சி அதிமுக புறநகர் வடக்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஆனால், 2006 முதல் 2011 வரை ரங்கம் தொகுதியில் நான் எம்எல்ஏவாக இருந்தபோது, மருதாண்டக்குறிச்சி, ஏகிரிமங்கலம், சாத்தனூர் ஆகிய இடங் களில் கட்டப்பட்ட பேருந்து நிழற்குடைகளில் இருந்த எனது பெயரை நீக்கிவிட்டு, தற்போதைய எம்எல்ஏவின் பெயர் எழுதப்பட்டுள்ளது. ஆளுங்கட்சியின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in