அரியலூர் மாவட்டத்தில் காப்பீடு திட்டத்தில் -  கரோனா சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனைகள் :

அரியலூர் மாவட்டத்தில் காப்பீடு திட்டத்தில் - கரோனா சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனைகள் :

Published on

அரியலூர் மாவட்டத்தில் அரசு காப்பீடு திட்டத்தில் கரோனா வுக்கு சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனைகள் அறிவிக்கப்பட்டுள்ளன

அரியலூர் ஏ.எஸ் மருத்துவ மனை, கோல்டன் மருத்துவமனை, கே.வி.எஸ் மருத்துவமனை, எஸ்.ஆர். மருத்துவமனை, நியூ லைப் தீவிர சிகிச்சை மையம், செம்பியன் குழுமூரன் மருத்துவமனை ஆகிய தனியார் மருத்துவமனைகளில், முதல்வரின் காப்பீடு திட்டத்தின் கீழ் இலவசமாக கரோனாவுக்கு சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம், மேலும், இதில் ஏற்படும் குறைபாடுகளுக்கு 1800 425 3993 மற்றும் 104 என்ற தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம் என ஆட்சியர் த.ரத்னா தெரிவித் துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in