

திருநெல்வேலி மாவட்டத் தில் கரோனா தொற்று பாதிப்பு நேற்று முன்தினம் குறைந்திருந்த நிலையில், நேற்று மீண்டும் அதிகரித்து ள்ளது. நேற்று ஒரே நாளில் 632 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. திருநெல் வேலி மாநகரில் 187 பேர், அம்பாசமுத்திரம்- 76, மானூர்- 37, நாங்குநேரி- 13, பாளையங் கோட்டை- 60, பாப்பாகுடி- 21, ராதாபுரம்- 66, வள்ளியூர்- 96, சேரன்மகாதேவி- 52, களக்காடு- 24 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். 5 பேர் மரண மடைந்தனர்.
கன்னியாகுமரி
தூத்துக்குடி
தென்காசி