நெல்லை உட்பட  4 மாவட்டங்களில்  -  3,078 பேருக்கு கரோனா பாதிப்பு :

நெல்லை உட்பட 4 மாவட்டங்களில் - 3,078 பேருக்கு கரோனா பாதிப்பு :

Published on

திருநெல்வேலி மாவட்டத்தில் 658 பேருக்கு கரோனா பாதிப்பு நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் 212 பேர், அம்பாசமுத்திரம்- 70, சேரன் மகாதேவி- 20, களக்காடு- 22, மானூர்- 40, நாங்குநேரி- 47, பாளையங்கோட்டை- 61, பாப்பாகுடி- 16, ராதாபுரம்- 90 மற்றும் வள்ளியூர்- 80 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

குமரியில் 9 பேர் மரணம்

தூத்துக்குடி

தென்காசி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in