

முஸ்லிம்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ரம்ஜான்பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது.
கரோனா தொற்று பரவல்காரணமாக வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டுள்ளதால், முஸ்லிம்கள் தங்கள் வீடுகளில் ரம்ஜான்தொழுகையை நிறைவேற்றினர். தென்காசி, கடையநல்லூர், செங்கோட்டை, மேக்கரை, புளியங்குடி, வடகரை, பொட்டல்புதூர் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் முஸ்லிம்கள்தங்கள் வீடுகளில் குடும்பத்துடன் தொழுகை நடத்தினர்.
திருநெல்வேலி
தூத்துக்குடி