விமான நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.2 லட்சம் முறைகேடு :

விமான நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.2 லட்சம் முறைகேடு :
Updated on
1 min read

விமான நிலைய வேலைக்காக வங்கிக் கணக்கு மூலம் 2018 மார்ச் மாதம் ரூ.1 லட்சம் பெற்றுக்கொண்ட பிச்சை அதற்கான எந்த முயற்சியும் எடுக்கவில்லை. கொடுத்த பணத்தையும் திருப்பித் தராமல் ஏமாற்றினார். இது தொடர்பாக செந்தில்நாதன் கொடுத்த புகாரின்பேரில் மதுரை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் பிரவின் மீது வழக்குப் பதிவு செய்து, அவரை தேடுகின்றனர். திருமங்கலம் அருகிலுள்ள ஏ.அரசபட்டியைச் சேர்ந்த லட்சுமணன் (30) என்பவரிடமும் பிச்சை கடந்த 2019 ஜனவரியில் வங்கிக் கணக்கு மூலமாக ரூ.90 ஆயிரம் வாங்கி மோசடி செய்துள்ளார். லட்சுமணன் புகாரின் பேரிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in