இ-சேவை மையங்கள் தற்காலிகமாக மூடல் :

இ-சேவை மையங்கள் தற்காலிகமாக மூடல் :
Updated on
1 min read

கரோனா தொற்றைத் தடுக்கும் விதமாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட முழு ஊரடங்கு காரண மாக, அரியலூர் மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் அரசு கேபிள் டி.வி நிறுவனத்தின் கீழ் செயல்படும் இ-சேவை மையம் மே 10 முதல் மே 23-ம் தேதி வரை தற்காலிகமாக மூடப்படுகிறது.

இதேபோல, அரியலூர், செந்துறை, ஜெயங்கொண்டம், ஆண்டிமடம் ஆகிய வட்டாட்சியர் அலுவலகங்களில் செயல்படும் இ-சேவை மையங்களும் மூடப்படுகின்றன என்று ஆட்சியர் த.ரத்னா தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in