சட்டக்கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி :

பாளையங்கோட்டையில் கரோனா விழிப்புணர்வு பேரணி நடத்திய திருநெல்வேலி சட்டக்கல்லூரி மாணவர்கள். 										        படம்: மு.லெட்சுமி அருண்.
பாளையங்கோட்டையில் கரோனா விழிப்புணர்வு பேரணி நடத்திய திருநெல்வேலி சட்டக்கல்லூரி மாணவர்கள். படம்: மு.லெட்சுமி அருண்.
Updated on
1 min read

பாளையங்கோட்டை சமாதானபுரத்தில் திருநெல்வேலி அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் கரோனா விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

கல்லூரி முதல்வர் லதா தலைமை வகித்தார். மாநகர காவல்துணை ஆணையர் னிவாசன் தொடங்கிவைத்தார். மாணவர்கள், பேராசிரியர்கள் கலந்துகொண்டனர். கரோனா தடுப்பு நடவடிக்கைகள், தடுப்பூசியின் முக்கியத்துவம் குறித்து, பொதுமக்களுக்கு துண்டுப்பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in