Published : 02 May 2021 03:14 AM
Last Updated : 02 May 2021 03:14 AM

உசிலம்பட்டி அருகேகிருமி நாசினி தெளிப்புமதுரைமதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ராஜக்காள்பட்டி ஊராட்சியைச் சேர்ந்த பாறைப்பட்டி கிராமத்தில் சில நாட்களுக்கு முன்பு கரோனா தொற்றால் ஒருவர் பாதிக்கப்பட்டார்

உசிலம்பட்டி அருகே

கிருமி நாசினி தெளிப்பு

மதுரை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ராஜக்காள்பட்டி ஊராட்சியைச் சேர்ந்த பாறைப்பட்டி கிராமத்தில் சில நாட்களுக்கு முன்பு கரோனா தொற்றால் ஒருவர் பாதிக்கப்பட்டார். இவர் தற்போது மதுரையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அதைத் தொடர்ந்து ஊராட்சித் தலைவர் சித்ராபால்ராஜ், பாறைப்பட்டி கிராமத்தில் சுகாதாரப் பணியாளர்கள் மூலம் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்தார். சொந்த செலவில் கபசுரக் குடிநீரோடு, பாசிப் பயறும் வீடு, வீடாக வழங்கினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x