பல்கலையில் : தடுப்பூசி முகாம் :

பல்கலையில்  : தடுப்பூசி முகாம் :
Updated on
1 min read

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கான கரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. பல்கலைக்கழக துணைவேந்தர் பிச்சுமணி தொடங்கி வைத்தார். 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். ஏற்பாடுகளை பல்கலைக்கழக பதிவாளர் மருதகுட்டி, பல்கலைக்கழக ஹெல்த் சென்டர் இயக்குநர் நிவாஸ், பல்கலைக்கழக வளாக மேம்பாட்டு இயக்குநர் சேது ஆகி யோர் செய்திருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in