ஆரணி பிங்க்ஸ் பப்ளிக் பள்ளியின் தாளாளர் ஆர்.ரமேஷ்-ஆர்.சித்ரா தம்பதியின் மகள் திருமண விழா சென்னையில் நடைபெற்றது.
ஆரணி பிங்க்ஸ் பப்ளிக் பள்ளியின் தாளாளர் ஆர்.ரமேஷ்-ஆர்.சித்ரா தம்பதியின் மகள் திருமண விழா சென்னையில் நடைபெற்றது.

ஆரணி பிங்க்ஸ் பப்ளிக் பள்ளியின் தாளாளர் மகள் திருமண விழா :

Published on

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த கஸ்தம்பாடியில் உள்ள பிங்க்ஸ் பப்ளிக் சிபிஎஸ்இ பள்ளித் தாளாளர் மகள் திருமண விழா சென்னையில் நடைபெற்றது.

பிங்க்ஸ் பப்ளிக் சிபிஎஸ்இ பள்ளியின் தாளாளரும்,  மாலையம்மன் டிம்பர்ஸ் உரிமையாளருமான ஆர்.ரமேஷ்-ஆர்.சித்ரா தம்பதியின் மகள் ஆர்.சுருதிக்கும், விருதுநகர் எஸ்.ஆர்.டி.ராமசாமி-ஆர்.சித்ரா தம்பதியின் மகன் ஆர்.சண்முகராகவன் விக்னேஷ்-க்கும் சென்னை கோவிலாம்பாக்கம் பிஎம்டி நகரில் உள்ள வெங்கட லட்சுமி திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது.

இதில், பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், மணமக்களின் உறவினர்களான ரவிச்சந்திரன், கவிதா, விஜயகுமார், ரதிமாலா, அரவிந்த், பிரியா, சைதை வெங்கடேஷ், மனோரஞ்சிதம், ரத்தினம், சுவாதி, சுடலை உட்பட பலர் கலந்துகொண்டு மண மக்களை வாழ்த்தினர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in