மருத்துவமனையில் 7 பேர் உயிரிழப்பு : மருத்துவ கல்வி இயக்குநருக்கு நோட்டீஸ் :

மருத்துவமனையில் 7 பேர் உயிரிழப்பு : மருத்துவ கல்வி இயக்குநருக்கு நோட்டீஸ் :
Updated on
1 min read

இதுதொடர்பான செய்திகள் பத்திரிகைகளில் வெளியாயின. இதுகுறித்து மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது. 7 நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் குறித்து 2 வாரங்களுக்குள் விளக்கம் அளிக்கும்படி மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு மற்றும் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் செல்வி ஆகியோருக்கு மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் ஜெயச்சந்திரன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in