

காதல் கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி செங்கம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு 7 மாத கர்ப்பிணி நேற்று தர்ணாவில் ஈடுபட்டார்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்கரிப்பூர் கிராமத்தில் வசிப்பவர் சுந்தரி. முத்தனூர் கிராமத்தில் வசிப்பவர் சிலம்பரசன். இருவரும் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் காதல் திருமணம் செய்து கொண்டனர். இதற்கு, சிலம்பரசன் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், அவர்கள் தங்களது மகனை அழைத்துக் கொண்டு வெளியூர் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
கணவரை காணவில்லை
காவல் துறையினர் பேச்சுவார்த்தை