Published : 08 Apr 2021 03:12 AM
Last Updated : 08 Apr 2021 03:12 AM

கோவை ரயில்நிலையத்தில் பராமரிப்புப் பணி - போத்தனூர் வழியாக 2 ரயில்கள் இயக்கம் :

சேலம் கோட்ட ரயில்வே அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,“கோவை சந்திப்பு ரயில்நிலை யம்-கோவை வடக்கு ரயில்நிலையங் களுக்கு இடையே பராமரிப்புப் பணி நடைபெறுவதால், ஏப்ரல் 8,10,12,14,17 ஆகிய 5 நாட்கள் ஆலப்புழா-தன்பாத் சிறப்பு ரயில் (எண்: 03352), எர்ணாகுளம்-கேஎஸ்ஆர் பெங்களூரு சிறப்பு ரயில் (எண்:02678) ஆகியவை கோவைக்கு பதில் போத்தனூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும்” என தெரிவிக்கப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x