நாளை முதல் சதுரகிரி செல்ல அனுமதி :

நாளை முதல் சதுரகிரி செல்ல அனுமதி :
Updated on
1 min read

பங்குனி மாத பவுர்ணமியை முன்னிட்டு நாளை (மார்ச் 26) முதல் 29-ம் தேதி வரை சதுரகிரி செல்ல கோயில் நிர்வாகமும், வனத்துறையும் அனுமதி அளித்துள்ளது. 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு அனுமதி இல்லை. கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என்றும், காலை 7 மணி முதல் பகல் 1 வரை மட்டுமே மலையேற அனுமதிக்கப்படுவர் என்றும் கோயில் நிர்வாகம் அறி வித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in