Published : 23 Mar 2021 03:13 AM
Last Updated : 23 Mar 2021 03:13 AM

பொள்ளாச்சி மாரியம்மன் கோயிலில் : ஏப்.20-ல் தேர்த் திருவிழா தொடக்கம் :

ஏப்ரல் 27-ம் தேதி கரிய காளியம்மனுக்கு அபிஷேகம், இரவு 11 மணிக்கு கம்பம் நடுதல் மே 4-ம் தேதி பூவோடு வைத்தல், மே 8-ம் தேதி கொடி கட்டுதல், 12-ம் தேதி மாவிளக்கு பூஜை, திருக்கல்யாண உற்சவம், தேரோட்டம் முதல் நாள் நிகழ்ச்சி நடக்கிறது.மே 14- ம் தேதி தேர் நிலைநிறுத்தம், தெப்பத்தேர் வைபவம், 17-ம் தேதி மகா அபிஷேகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x