Published : 23 Mar 2021 03:14 AM
Last Updated : 23 Mar 2021 03:14 AM

மதுரை உட்பட 6 மாவட்டங்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் :

மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் உள்ள சட்டப் பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம்:

மதுரை மாவட்டம்

மதுரை கிழக்கு தொகுதியில் கோபால கிருஷ்ணன் (அதிமுக), மூர்த்தி (திமுக), தங்க.சரவணன் (அமமுக), லதா (நாம் தமிழர்), முத்து கிருஷ்ணன் (ம.நீ.ம.) உட்பட 15 பேர் போட்டியிடுகின்றனர்.

மதுரை வடக்கு தொகுதியில் சரவணன் (பாஜக), கோ.தளபதி (திமுக), ஜெயபால் (அமமுக), அன்பரசி (நாம் தமிழர்), அழகர் (ம.நீ.ம.) உட்பட 15 போட்டியிடுகின்றனர்.

மதுரை தெற்கில் எஸ்.எஸ்.சரவணன் (அதிமுக), பூமிநாதன் (மதிமுக), ராஜலிங்கம் (அமமுக), அப்பாஸ் (நாம் தமிழர்), ஈஸ்வரன் (ம.நீ.ம.) உட்பட 13 பேர் போட்டியிடுகின்றனர்.

மதுரை மத்திய தொகுதியில் ஜோதி முத்துரா மலிங்கம் (பசும்பொன் தேசியக் கழகம்), பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் (திமுக), சீமான் சிக்கந்தர் பாட்ஷா (எஸ்டிபிஐ), பாண்டி யம்மாள் (நாம் தமிழர்), மணி (ம.நீ.ம.) உட்பட 14 போட்டியிடுகின்றனர்.

மதுரை மேற்கு தொகுதியில் செல்லூர் கே.ராஜூ (அதிமுக), சின்னம்மாள் (திமுக), பாலசந்திரன் (தேமுதிக), வெற்றிக்குமரன் (நாம் தமிழர்), முனியசாமி (ம.நீ.ம.) உட்பட 15 பேர் போட்டியிடுகின்றனர்.

திருமங்கலம் தொகுதியில் ஆர்.பி.உதய குமார் (அதிமுக), மணிமாறன் (திமுக), ஆதிநா ராயணன் (மருது சேனை), சாராள் (நாம் தமிழர்), ராம்குமார் (ம.நீ.ம.) உட்பட 24 பேர் போட்டி யிடுகின்றனர்.

திருப்பரங்குன்றம் தொகுதியில் வி.வி.ராஜன் செல்லப்பா (அதிமுக), பொன்னுதாய் (மார்க் சிஸ்ட்), டேவிட் அண்ணாதுரை (அமமுக), ரேவதி(நாம் தமிழர்), பரணிராஜன் (ம.நீ.ம.) உட்பட 23 பேர் போட்டியிடுகின்றனர்.

உசிலம்பட்டி தொகுதியில் அய்யப்பன் (அதிமுக), கதிரவன் (பார்வர்டு பிளாக்), மகேந்திரன் (அமமுக), ஐந்துகோவிலான்(நாம் தமிழர்), ஆறுமுகம் (ம.நீ.ம.) உட்பட 14 போட்டி யிடுகின்றனர்.

மேலூர் தொகுதியில் பெரியபுள்ளான் (அதிமுக), ரவிச்சந்திரன் (காங்கிரஸ்), செல்வராஜ் (அமமுக), கருப்புச்சாமி (நாம் தமிழர்), கதிரேசன் (ம.நீ.ம.) உட்பட15 பேர் போட்டியிடுகின்றனர்.

சோழவந்தான் தொகுதியில் மாணிக்கம் (அதிமுக), வெங்கடேசன்(திமுக), ஜெயலட்சுமி (தேமுதிக), செங்கண்ணன்(நாம்தமிழர்), இந்துராணி (புதிய தமிழகம்), யோகநாதன் (மதச்சார்பற்ற ஜனதாதளம்) உட்பட 20 பேர் போட்டியிடுகின்றனர்.

விருதுநகர் மாவட்டம்

திருச்சுழி தொகுதியில் ராஜசேகர் (மூவேந்தர் முன்னணி கழகம்), தங்கம் தென்னரசு(திமுக), சிவசாமி (அமமுக), முருகன் (ம.நீ.ம.), ஆனந்தஜோதி (நாம் தமிழர்), வேல்முருகன்(புதிய தமிழகம்) உட்பட 20 பேர் போட்டியிடுகின்றனர்.

சிவகாசி தொகுதியில் லட்சுமிகணேசன் (அதிமுக), அசோகன்(காங்கிரஸ்), சாமிக்காளை (அமமுக), முருகானந்தம் (ம.நீ.ம.), கனகபிரியா (நாம் தமிழர்) உட்பட 24 பேர் போட்டியிடுகின்றனர்.

அருப்புக்கோட்டை தொகுதியில் வைகைச்செல்வன் (அதிமுக), சாத்தூர் ராமச் சந்திரன் (திமுக), ரமேஷ் (தேமுதிக), உமாதேவி (ம.நீ.ம.), உமா (நாம் தமிழர்), கருப்பசாமி (புதிய தமிழகம்) உட்பட 29 பேர் போட்டியிடுகின்றனர்.

ராஜபாளையம் தொகுதியில் கே.டி.ராஜேந்திர பாலாஜி (அதிமுக), தங்கப்பாண்டியன்(திமுக), காளிமுத்து (அமமுக), விவேகானந்தன் (ம.நீ.ம.), ஜெயராஜ் (நாம் தமிழர்), அய்யர் (புதிய தமிழகம்) உட்பட 14 பேர் போட்டியிடுகின்றனர்.

வில்லிபுத்தூர் தொகுதியில் மான்ராஜ் (அதிமுக), மாதவராவ் (காங்கிரஸ்), சங்கீதப் பிரியா (அமமுக), குருவையா (ம.நீ.ம.), அபிநயா (நாம் தமிழர்), சாந்தி (புதிய தமிழகம்) உட்பட 15 பேர் போட்டியிடுகின்றனர்.

விருதுநகர் தொகுதியில் பாண்டுரங்கன் (பாஜக), சீனிவாசன் (திமுக), தங்கராஜ்(அமமுக), செல்வக்குமார் (நாம் தமிழர்), மணிமாறன்(சமக) உட்பட 18 பேர் போட்டியிடுகின்றனர்.

சாத்தூர் தொகுதியில் ரவிச்சந்திரன் (அதிமுக), ரகுராமன் (மதிமுக), ராஜவர்மன்(அமமுக), பாண்டி (நாம் தமிழர்), பாரதி (ஐ.ஜே.கே.), மாரிகண்ணன் (புதிய தமிழகம்) உட்பட 27 பேர் போட்டியிடுகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம்

திருவாடானை தொகுதியில் கே.சி.ஆணிமுத்து (அதிமுக), ஆர்.எம்.கருமாணிக்கம் (காங்கிரஸ்), வ.து.ந.ஆனந்த் (அமமுக), எஸ்.ஜவஹர்(நாம் தமிழர்), பி.சத்தியராஜ் (ம,நீ.ம) உட்பட 15 பேர் போட்டியிடுகின்றனர்.

பரமக்குடி (தனி) தொகுதியில் என்.சதன் பிரபாகர் (அதிமுக), செ.முருகசேன் (திமுக), செல்வி(தேமுதிக), சசிகலா(நாம் தமிழர்), கருப்பு ராஜா (ம.நீ.ம) உட்பட 15 பேர் போட்டியிடுகின்றனர்.

ராமநாதபுரம் தொகுதியில் டி.குப்புராமு (பாஜக), காதர்பாட்சா முத்துராமலிங்கம் (திமுக), ஜி.முனியசாமி (அமமுக), கண்.இளங்கோ (நாம்தமிழர்), கே.பி.சரவணன் (ம.நீ.ம) உட்பட 19 பேர் போட்டியிடுகின்றனர்.

முதுகுளத்தூர் தொகுதியில் கீர்த்திகா முனியசாமி (அதிமுக), ராஜ கண்ணப்பன்(திமுக), எம்.முருகன் (அமமுக), ரஹ்மத் நிஷா (நாம் தமிழர்), நவ.பன்னீர்செல்வம் (சமக) உட்பட 23 பேர் போட்டியிடுகின்றனர்.

சிவகங்கை மாவட்டம்

காரைக்குடி தொகுதியில் ஹெச்.ராஜா(பாஜக), சா.மாங்குடி (காங்கிரஸ்), தேர்போகி பாண்டி (அமமுக), ச.ராஜ்குமார் (மக்கள் நீதி மய்யம்), ந.துரைமாணிக்கம் (நாம் தமிழர் கட்சி) உட்பட 13 பேர் போட்டியிடுகின்றனர்.

திருப்பத்தூர் தொகுதியில் ம.மருதுஅழகுராஜ் (அதிமுக), கே.ஆர்.பெரியகருப்பன் (திமுக), கே.கே.உமாதேவன் (அமமுக), ராம.கோட்டைக் குமார் (நாம் தமிழர்), அ.அமலன்சவரிமுத்து (இந்திய ஜனநாயகக் கட்சி) உட்பட 26 பேர் போட்டியிடுகின்றனர்.

சிவகங்கை தொகுதியில் பி.ஆர்.செந்தில் நாதன் (அதிமுக), எஸ்.குணசேகரன் (இந்திய கம்யூ னிஸ்ட்), கி.அன்பரசன் (அமமுக), ர.மல்லிகா (நாம் தமிழர்), சி.ஜோசப் (சமத்துவ மக்கள் கட்சி) உட்பட 15 பேர் போட்டியிடுகின்றனர்.

மானாமதுரை தொகுதியில் எஸ்.நாகராஜன் (அதிமுக), ஆ.தமிழரசி (திமுக), எஸ்.மாரியப்பன் கென்னடி (அமமுக), ப.சிவசங்கரி (ம.நீ.ம.), ம.சண்முகப்பிரியா (நாம் தமிழர்) உட்பட 13 பேர் போட்டியிடுகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் தொகுதியில் திண்டுக்கல் சி.சீனி வாசன் (அதிமுக), என்.பாண்டி (மார்க்சிஸ்ட்), ராமுத்தேவர் (அமமுக), ராதாகிருஷ்ணன் (ம.நீ.ம.), ஜெயசுந்தர் (நாம் தமிழர்) உட்பட 21 பேர் போட்டியிடுகின்றனர்.

பழநி தொகுதியில் ரவிமனோகரன் (அதிமுக), இ.பெ.செந்தில்குமார் (திமுக), வீரக்குமார் (அமமுக), பூவேந்தன் (ம.நீ.ம.), வினோத் (நாம் தமிழர்) உட்பட 24 பேர் போட்டியிடுகின்றனர்.

ஒட்டன்சத்திரம் தொகுதியில் நடராஜன் (அதிமுக), அர.சக்கரபாணி (திமுக), சிவக்குமார் (தேமுதிக), அப்துல்ஹாதி (மக்கள் ஜனநாயகக் கட்சி) சக்திதேவி (நாம் தமிழர்) உட்பட 14 பேர் போட்டியிடுகின்றனர்.

ஆத்தூர் தொகுதியில் திலகபாமா (பாமக), ஐ.பெரியசாமி( திமுக), செல்வகுமார் (அமமுக), சிவசக்திவேல் (ம.நீ.ம.), சைமன்ஜஸ்டின்(நாம் தமிழர்) உட்பட 20 பேர் போட்டியிடுகின்றனர்.

நத்தம் தொகுதியில் நத்தம் ஆர்.விசுவநாதன் (அதிமுக), ஏ.ஆண்டி அம்பலம் (திமுக), ராஜா (அமமுக), சரண்ராஜ் (ஐ.ஜே.கே), சிவசங்கரன் (நாம் தமிழர்) உட்பட 15 பேர் போட்டியிடுகின்றனர்.

வேடசந்தூர் தொகுதியில் பரமசிவம் (அதி முக), காந்திராஜன் (திமுக), ராமசாமி (அமமுக), வெற்றிவேல் (ம.நீ.ம.), போதுமணி (நாம் தமிழர்)உட்பட 20 பேர் போட்டியிடுகின்றனர்.

நிலக்கோட்டை தொகுதியில் தேன்மொழி (அதி முக), முருகவேல்ராஜன் (மக்கள் விடுதலைக் கட்சி), ராமசாமி (தேமுதிக), ஆனந்த் (குறிஞ்சி வீரர்கள் கட்சி), வசந்தாதேவி (நாம்தமிழர்) உட்பட 18 பேர் போட்டியிடுகின்றனர்.

தேனி மாவட்டம்

பெரியகுளம் (தனி) தொகுதியில் எம்.முருகன் (அதிமுக), கே.எஸ்.சரவணக்குமார் (திமுக), கே.கதிர்காமு (அமமுக), எஸ்.பாண்டியராஜன்(ம.நீ.ம), விமலா (நாம் தமிழர்) உட்பட 15 பேர் போட்டியிடுகின்றனர்.

கம்பம் தொகுதியில் எஸ்பிஎம்.சையதுகான் (அதிமுக), என்.ராமகிருஷ்ணன் (திமுக), பா.சுரேஷ் (அமமுக), அ.அனீஸ்பாத்திமா(நாம் தமிழர்), நா.வெங்கடேஷ் (ம.நீ.ம.) உட்பட 15 பேர் போட்டியிடுகின்றனர்.

போடி தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் (அதிமுக), தங்கதமிழ்ச்செல்வன் (திமுக), முத்துச்சாமி (அமமுக), மு.பிரேம்சந்தர்(நாம் தமிழர்), கணேஷ்குமார் (ம.நீ.ம.) உட்பட 24 பேர் போட்டியிடுகின்றனர்.

ஆண்டிபட்டி தொகுதியில் ஏ.லோகிராஜன் (அதிமுக), ஏ.மகாராஜன் (திமுக), ஜெயக்குமார் (அமமுக), அ.ஜெயக்குமார் (நாம் தமிழர்), எஸ்.குணசேகரன் (ம.நீ.ம.) உட்பட 20 பேர் போட்டியிடுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x