கரூர் மாவட்டம் குளித்தலையை அடுத்த சிவாயம் பிரிவு சாலை பகுதியில் நிலையான கண் காணிப்புக் குழுவினர் நேற்று முன்தினம் இரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, புளி வியாபாரி வீர மலை வேனில் உரிய ஆவண மின்றி எடுத்துவந்த ரூ.1,35,780 பறிமுதல் செய்யப்பட்டது.