கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் -  மதுபானம் விதிமீறல் குறித்து புகார் தெரிவிக்கலாம் :

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் - மதுபானம் விதிமீறல் குறித்து புகார் தெரிவிக்கலாம் :

Published on

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளத்தனமாக மது பாட்டில்கள் விற்பனைசெய்வது, மதுபான கடைகளின் தினசரி விற்பனையை கண்காணித்திடவும், மதுபானம் தொடர்பானபுகார்கள் மீது நடவடிக்கைகள் மேற் கொள்ளவும் சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, சிறப்பு குழுவின் கண்காணிப்பாளர்கள் வி.பால குருவை 89460 97728 என்ற எண்ணிலும், தங்கதுரையை 94981 53030 என்ற எண்களிலும் மதுபான தொடர்பான விதிமீறல்கள் குறித்த புகார்களை பொதுமக்கள் தெரிவிக்கலாம்.

மேலும் இக்கண்காணிப்புக் குழுமாவட்டம் முழுவதும் மதுபான கடத்தல் விற்பனை தொடர்பாக கண்காணிப்பு பணியினை மேற்கொள் வார்கள் என கள்ளக்குறிச்சி மாவட்டஆட்சியர் கிரண்குராலா தெரிவித் துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in