Published : 17 Mar 2021 03:15 AM
Last Updated : 17 Mar 2021 03:15 AM
மதுரை காமராசர் பல்கலைக்க ழகம் கடந்த 2020 பிப்ரவரியில் தேசிய தரமதிப்பீட்டு அமைப்புக்கு சுயமதிப்பீட்டு அறிக்கையைச் சமர்பித்தது. இதனடிப்படையில் மார்ச் 5 முதல் 7-ம் தேதி வரை சுமார் 7 பேர் கொண்ட மதிப்பீட்டுக் குழு (நாக் கமிட்டி) பல்வேறு நிலைகளிலும் தர மதிப்பீடுகளை ஆய்வு செய்தது.
நான்காவது சுழற்சி ஆய்வு முறையில் இப்பல்கலைக்கு 3.54 (சிஜிபிஏ) மதிப்பெண் அளவீட்டுடன் ஏ எனும் உயர் தகுதியை வழங்கியுள்ளது என பல்கலைக்கழகத் துணை வேந்தர் எம். கிருஷ்ணன், பதி வாளர் வசந்தா ஆகியோர் தெரி வித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT