Published : 15 Mar 2021 03:13 AM
Last Updated : 15 Mar 2021 03:13 AM

மான் உயிரிழப்பு :

பெரம்பலூர்

வி.களத்தூர் அருகே 3 வயது மதிக்கத்தக்க பெண் புள்ளிமான் நேற்று இறந்து கிடந்தது. இது குறித்து வி.களத்தூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x